PulseNews
விளையாட்டு

“51 வருட காத்திருப்பு மிக நீண்டது” - இந்திய அணி பட்டம் வெல்ல முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல் | Hockey WC

எதிர்வரும் ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்கள் கூட்டு முயற்சியை வெளிப்படுத்தினால் கோப்பைக்காக தேசத்தின் 51 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வரும் என்று முன்னாள் உலக சாம்பியன்களும், இந்திய வீரர்களுமான அசோக் குமார் மற்றும் அஸ்லாம் ஷேர் கான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Hindu Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“51 வருட காத்திருப்பு மிக நீண்டது” - இந்திய அணி பட்டம் வெல்ல முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல் | Hockey WC

எதிர்வரும் ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்கள் கூட்டு முயற்சியை வெளிப்படுத்தினால் கோப்பைக்காக தேசத்தின் 51 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வரும் என்று முன்னாள் உலக சாம்பியன்களும், இந்திய வீரர்களுமான அசோக் குமார் மற்றும் அஸ்லாம் ஷேர் கான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports