PulseNews
விளையாட்டு

இந்திய அணிக்காக களமிறங்கும் சேவாக் – டிராவிட்டின் மகன்கள் – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தேர்வு

Dravid and Sehwag Sons in India U19 : கிரிக்கெட் ஜாம்பவான்களான வீரேந்தர் சேவாக் மற்றும் ராகுல் டிராவிட்டின் மகன்கள் இந்திய அணிக்காக களமிறங்குகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடரில் இந்திய அணியின் சார்பில் ராகுல் டிராவிட்டின் மகன் அன்வய் டிராவிட், சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

Tv9 Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இந்திய அணிக்காக களமிறங்கும் சேவாக் – டிராவிட்டின் மகன்கள் – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தேர்வு
PulseNews சுருக்கம்

கிரிக்கெட் ஜாம்பவான்களான வீரேந்தர் சேவாக் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் மகன்கள், இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்காக ஆர்யவீர் சேவாக் மற்றும் அன்வய் டிராவிட் ஆகியோர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports