ஒலிம்பிக்ஸின் பாதி போட்டிகளில் இந்தியர்கள் கலந்துகொள்வதே இல்லை: பிரதமர் மோடி
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பங்களிப்பு பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பதாவது...
Dinamani Live15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியர்களின் பங்களிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் விளையாட்டுகளில் பாதியளவு போட்டிகளில் இந்தியர்கள் பங்கேற்பதே இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
#sports