PulseNews
விளையாட்டு

IND vs SL - இப்டியா சொதப்புறது? உன்ன 2ஆவது டெஸ்ட்ல சேக்க முடியாது: இந்திய வீரரிடம் தெரிவித்த கம்பீர்?

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ஏமாற்றம் அளிக்கும் வகையில் விளையாடிய இந்திய அணி வீரரை, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சேர்க்க முடியாது என அணி மீட்டிங்கில் கம்பீர் தெரிவித்தாராம்.

Samayam Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
IND vs SL - இப்டியா சொதப்புறது? உன்ன 2ஆவது டெஸ்ட்ல சேக்க முடியாது: இந்திய வீரரிடம் தெரிவித்த கம்பீர்?
PulseNews சுருக்கம்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஒருவர் சொதப்பலாக விளையாடியது அணி நிர்வாகத்தை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

இதன் காரணமாக, அந்த வீரரை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணியில் சேர்க்க முடியாது என்று பயிற்சியாளர் கம்பீர் அணி ஆலோசனைக் கூட்டத்தின் போது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மூலம்: Samayam TamilSamayam Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports