தூத்துக்குடியில் மாநில கபடிப் போட்டி: முதல் ஆட்டத்தில் கரூா் சேரன் கல்லூரி வெற்றி
தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய மாநில அளவிலான மின்னொளி கபடிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் கரூா் சேரன் கல்லூரி அணி வெற்றி பெற்றது.
Dinamani Live16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →தூத்துக்குடியில் மாநில அளவிலான மின்னொளி கபடிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. இதில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கரூர் சேரன் கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது.
#sports