சொந்த மண்ணில் உலகக் கோப்பையில் விளையாடுவதால் எந்தவொரு அழுத்தமும் இல்லை: ககிசோ ரபாடா
சொந்த மண்ணில் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவதால் எந்தவொரு அழுத்தமும் இல்லை என தென்னாப்பிரிக்க வீரர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார். | South African player Kagiso Rabada has stated that there is no pressure whatsoever in playing the World Cup tournament on home soil.
Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது குறித்து அந்த அணியின் வீரர் ககிசோ ரபாடா கருத்து தெரிவித்துள்ளார். சொந்த மண்ணில் நடைபெறும் இந்தத் தொடரில் விளையாடுவதால் தங்களுக்கு எவ்வித அழுத்தமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
#sports