பாகிஸ்தான் அணி தோல்வி... இந்திய அணிக்கு பெரிய நெருக்கடி - WTC நிலவரம் ரொம்ப கலவரம்
புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இதில் இங்கிலாந்தின் வெற்றி WTC இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் பயணத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும்.
Zee News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Zee NewsZee News-இல் முழு செய்தியைப் படிக்க →லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் இந்திய அணியின் வாய்ப்பிற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
#sports