Hockey WC 2026: ஆண்கள் மற்றும் மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை.. முழு அட்டவணை விவரம்!
2026 Mens and Womens Hockey World Cup Schedule: ஆண்கள் போட்டியைப் போலவே, மகளிர் ஹாக்கி உலகக் கோப்பையிலும் தலா 4 அணிகள் கொண்ட 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்ட 16 அணிகள் இடம்பெறும். குழு A-வில் நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, சிலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. குழு B-யில் அர்ஜென்டினா, ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

2026-ஆம் ஆண்டிற்கான ஆண்கள் மற்றும் மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, மகளிர் பிரிவில் 16 அணிகள் பங்கேற்கின்றன, இவை தலா நான்கு அணிகள் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
குழு A-வில் நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, சிலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் குழு B-யில் அர்ஜென்டினா, ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.