''நம்பிக்கையின் வெளிச்சமாக, மாற்றத்தின் முகவரியாகத் திகழும் இளைய சமுதாயத்திற்கு எனது உளங்கனிந்த சர்வதேச இளைஞர் நாள் வாழ்த்துகள். புதிய எண்ணங்கள், அஞ்சா நெஞ்சம், முடிவில்லா ஆற்றலால் உலகை நேர்மறையாக மாற்றும் வல்லமை இளைஞர்களாகிய உங்களிடம் மட்டுமே உள்ளது. சோதனைகளை வென்று, சாதனைகள் படைத்து தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். உலகரங்கில் அனைத்துத் துறைகளிலும் நமது இளைஞர்கள் வெற்றியடைய எனது உளமார்ந்த வாழ்த்துகள். கனவுகள் நனவாகட்டும். சாதனைகள் தொடரட்டும்.'' எனத் பதிவிட்டுள்ளார்.","image":["https://img.seithipunal.com/large/large_youth-235822.png"],"datePublished":"2026-08-12T11:29:07+00:00","dateModified":"2026-08-12T11:29:07+00:00","author":{"@type":"Organization","name":"Seithipunal"},"publisher":{"@id":"https://www.pulsenewscast.com/#organization"},"mainEntityOfPage":{"@type":"WebPage","@id":"https://www.pulsenewscast.com/ta/sports/966d022664de"}}
PulseNews
விளையாட்டு

சர்வதேச இளைஞர் தினம்; 'உலகரங்கில் அனைத்துத் துறைகளிலும் முன்னேறவேண்டும்'; முதல்வர் விஜய் வாழ்த்து..!

சர்வதேச இளைஞர் நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய், 'சோதனைகளை வென்று, சாதனைகள் படைத்து தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்' என அனைத்து இளைஞர்களுக்கும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது; <blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நம்பிக்கையின் வெளிச்சமாக, மாற்றத்தின் முகவரியாகத் திகழும் இளைய சமுதாயத்திற்கு எனது உளங்கனிந்த சர்வதேச இளைஞர் நாள் வாழ்த்துகள்!<br><br>புதிய எண்ணங்கள், அஞ்சா நெஞ்சம், முடிவில்லா ஆற்றலால் உலகை நேர்மறையாக மாற்றும் வல்லமை இளைஞர்களாகிய உங்களிடம் மட்டுமே உள்ளது. சோதனைகளை வென்று, சாதனைகள்...</p>— CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2087454361274470521?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script> ''நம்பிக்கையின் வெளிச்சமாக, மாற்றத்தின் முகவரியாகத் திகழும் இளைய சமுதாயத்திற்கு எனது உளங்கனிந்த சர்வதேச இளைஞர் நாள் வாழ்த்துகள். புதிய எண்ணங்கள், அஞ்சா நெஞ்சம், முடிவில்லா ஆற்றலால் உலகை நேர்மறையாக மாற்றும் வல்லமை இளைஞர்களாகிய உங்களிடம் மட்டுமே உள்ளது. சோதனைகளை வென்று, சாதனைகள் படைத்து தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். உலகரங்கில் அனைத்துத் துறைகளிலும் நமது இளைஞர்கள் வெற்றியடைய எனது உளமார்ந்த வாழ்த்துகள். கனவுகள் நனவாகட்டும். சாதனைகள் தொடரட்டும்.'' எனத் பதிவிட்டுள்ளார்.

Seithipunal15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சர்வதேச இளைஞர் தினம்; 'உலகரங்கில் அனைத்துத் துறைகளிலும் முன்னேறவேண்டும்'; முதல்வர் விஜய் வாழ்த்து..!
PulseNews சுருக்கம்

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் விஜய் இளைஞர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நம்பிக்கையின் வெளிச்சமாகவும், மாற்றத்தின் அடையாளமாகவும் திகழும் இளைஞர்கள், சோதனைகளை வென்று சாதனைகள் படைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய சிந்தனைகள், துணிச்சலான உள்ளம் மற்றும் அளவற்ற ஆற்றல் மூலம் இளைஞர்கள் உலக அளவில் அனைத்துத் துறைகளிலும் முன்னேற வேண்டும் என்று முதல்வர் தனது எக்ஸ் தளப் பதிவில் ஊக்கமளித்துள்ளார். இளைஞர்கள் தொடர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என்றும் அவர் தனது வாழ்த்துகளில் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports