PulseNews
விளையாட்டு

டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் மதுரை - கோவை இன்று மோதல்

டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மதுரை பேந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Hindu Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் மதுரை - கோவை இன்று மோதல்
PulseNews சுருக்கம்

டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று மதுரை பேந்தர்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.

மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports