PulseNews
விளையாட்டு

யு-19 ஒருநாள் தொடர் அணியில் அன்வய் திராவிட், ஆர்யவீர் சேவாக்

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ள இந்திய அணியில், ஜாம்பவான்கள் ராகுல் திராவிட், வீரேந்திர சேவாக் ஆகியோரின் மகன்களான அன்வய் திராவிட் (17), ஆர்யவீர் சேவாக் (18) சேர்க்கப்பட்டுள்ளனர்.

Dinamani Live15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
யு-19 ஒருநாள் தொடர் அணியில் அன்வய் திராவிட், ஆர்யவீர் சேவாக்
PulseNews சுருக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ராகுல் திராவிட்டின் மகன் அன்வய் திராவிட் (17) மற்றும் வீரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக் (18) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports