ஸ்பெயினை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியனானது ஜெர்மனி
இந்த உலகக் கோப்பை தொடரின் 3ஆவது இடத்துக்கான போட்டியில் நெதர்லாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி மூன்றாம் இடத்தையும், நெதர்லாந்து அணி 4ஆவது இடத்தையும் பிடித்தன.
Etv Bharat13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Etv BharatEtv Bharat-இல் முழு செய்தியைப் படிக்க →உலகக் கோப்பைத் தொடரின் மூன்றாவது இடத்தைப் பிடிப்பதற்கான போட்டியில் நெதர்லாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்திய அர்ஜென்டினா அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இதன் மூலம் நெதர்லாந்து அணி நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
#sports