CSK - சிஎஸ்கேவுக்கு ஆப்பு வைக்க, புது விதிமுறையை அறிமுகம் செய்யும் பிசிசிஐ: இது முரட்டு ட்விஸ்டா இருக்கே
சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு ஆப்பு வைக்கும் வகையில், புது விதிமுறையை பிசிசிஐ அறிமுகம் செய்ய உள்ளது. மும்பை இந்தியன்ஸ் கொடுத்த புகார் கராணமாகதான், பிசிசிஐ இப்படி அதிரடி விதிமுறையை உருவாக்கியுள்ளதாக கருதப்படுகிறது.
Samayam Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Samayam TamilSamayam Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் புதிய விதிமுறை ஒன்றை பிசிசிஐ அறிமுகம் செய்ய உள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை மும்பை இந்தியன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
#sports