ஆஸ்டன் வில்லாவை வீழ்த்தி மகுடம் சூடியது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்
யு.இ.எஃப்.ஏ சூப்பர் கோப்பை கால்பந்து வரலாற்றில், தொடர்ந்து இரண்டாவது முறையாகச் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்த ரியல் மாட்ரிட் அணியின் 9 ஆண்டுகால சாதனையை, தற்போது பி.எஸ்.ஜி அணி சமன் செய்துள்ளது.
Etv Bharat13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Etv BharatEtv Bharat-இல் முழு செய்தியைப் படிக்க →யு.இ.எஃப்.ஏ சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில் ஆஸ்டன் வில்லா அணியை வீழ்த்தி பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம், கடந்த ஒன்பது ஆண்டுகளாக ரியல் மாட்ரிட் அணி வசமிருந்த தொடர்ச்சியாக இருமுறை சாம்பியன் பட்டத்தை தக்கவைத்த சாதனையை தற்போது பி.எஸ்.ஜி அணி சமன் செய்துள்ளது.
#sports