முதல் சதத்தை பதிவு செய்து தேவ்தத் படிக்கல்
கலே டெஸ்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் தேவ்தத் படிக்கல், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது கன்னிச் சதத்தைப் பதிவு செய்து அசத்தியுள்ளார்.
Etv Bharat15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Etv BharatEtv Bharat-இல் முழு செய்தியைப் படிக்க →கலே டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் தேவ்தத் படிக்கல் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தனது முதல் சதத்தை அடித்து சாதனை படைத்துள்ளார்.
#sports