PulseNews
விளையாட்டு

மண்டல அளவிலான தடகள போட்டி சுரண்டை எஸ்.ஆர் பள்ளி மாணவர்கள் சாதனை

சுரண்டை,ஆக.19: மண்டல அளவிலான தடைகளை போட்டியில் சுரண்டை எஸ்.ஆர் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். எம்எஸ்எஸ்சி மண்டல அளவிலான தடகளப் போட்டி இடைகால் ஸ்டேக் ஹைடெக் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற சுரண்டை எஸ்.ஆர் பள்ளி ஸ்கூல் ஆப் எக்ஸலென்ஸ் பள்ளி மாணவர்கள் உயரம் தாண்டுதலில் இரண்டு மற்றும் மூன்றாமிடம் பெற்றுச் சாதனை படைத்தனர்....

Dinakaran Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மண்டல அளவிலான தடகள போட்டி சுரண்டை எஸ்.ஆர் பள்ளி மாணவர்கள் சாதனை
PulseNews சுருக்கம்

இடைகால் ஸ்டேக் ஹைடெக் பள்ளியில் நடைபெற்ற எம்எஸ்எஸ்சி மண்டல அளவிலான தடகளப் போட்டியில், சுரண்டை எஸ்.ஆர் ஸ்கூல் ஆப் எக்ஸலென்ஸ் பள்ளி மாணவர்கள் பங்கேற்று சிறப்பான திறமையை வெளிப்படுத்தினர்.

இப்போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் கலந்துகொண்ட சுரண்டை எஸ்.ஆர் பள்ளி மாணவர்கள், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

மூலம்: Dinakaran Tamil NewsDinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports