PulseNews
விளையாட்டு

தஞ்சையில் மீண்டும் களைகட்டும் முதல்வர் கோப்பை... யாரெல்லாம் பங்கேற்கலாம்.? - முழு விவரம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி முதல் தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடங்கப்படவுள்ளன.

Tamil News 1814 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தஞ்சையில் மீண்டும் களைகட்டும் முதல்வர் கோப்பை... யாரெல்லாம் பங்கேற்கலாம்.? - முழு விவரம்
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports