IndvsSL 2nd Test : உலகப்போருடன் தொடர்பா? இந்தியா விளையாடவிருக்கும் மைதானத்தின் வரலாறு
Ind vs SL : இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி இலங்கையின் கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் வருகின்ற ஆகஸ்ட் 23, 2026 அன்று நடைபெறவிருக்கிறது. இந்த போட்டி நடைபெறும் மைதானத்துக்கு இரண்டாம் உலகப்போருடன் தொடர்புடையது.
Tv9 Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஆகஸ்ட் 23, 2026 அன்று இலங்கையின் கொழும்பில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த மைதானத்திற்கு இரண்டாம் உலகப் போருடன் தொடர்புடைய வரலாற்றுப் பின்னணி இருப்பது குறிப்பிடத்தக்கது.
#sports