PulseNews
விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுமா இந்திய அணி?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 5-ஆம் இடத்தில் இருந்து இறுதிக்குப் போட்டிக்கு முன்னேறுமா?

Dinamani Live15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுமா இந்திய அணி?
PulseNews சுருக்கம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி தற்போது 5-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், அந்த அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports