தொடரைக் கைபற்றுமா இந்தியா... இன்று இலங்கையுடன் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடக்கம்!
தொடரைக் கைபற்றுமா இந்தியா... இன்று இலங்கையுடன் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடக்கம்!
Dinamaalai15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: DinamaalaiDinamaalai-இல் முழு செய்தியைப் படிக்க →இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி ஆட்டம் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.
#sports