IND vs SL: திரும்பிய சுப்மன் கில்.. சொந்த மண்ணில் இலங்கையை வீழ்த்திய இந்தியா..!
SL XI vs IND Warm-Up Match: இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி போட்டியின் 3வது நாளில், சுப்மன் கில் பேட்டிங் செய்யக் களமிறங்கியதுதான். போட்டிக்கு முன்பு பீல்டிங் பயிற்சியின்போது கில்லுக்கு விரலில் காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கில் முதல் இன்னிங்ஸில் விளையாடவோ அல்லது பீல்டிங் செய்யவோ இல்லை.
Tv9 Tamil16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →இலங்கை அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சுப்மன் கில் மீண்டும் பேட்டிங் செய்யக் களமிறங்கினார். போட்டிக்கு முன்னதாக நடந்த பீல்டிங் பயிற்சியின்போது கில்லின் விரலில் காயம் ஏற்பட்டது.
இந்தக் காயத்தின் காரணமாக, அவர் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யவோ அல்லது பீல்டிங் செய்யவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#sports