FIH World Cup 2026: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டி சமன்.. உலகக் கோப்பையில் ஹாக்கி மகளிர் அணி வெளியேறியது எப்படி?
Indian Womens Hockey Team: டிரா மூலம் ஆஸ்திரேலியா எப்படி அரையிறுதிக்கு முன்னேறியது என்ற கேள்வி இப்போது எழுகிறது. போட்டிக்கு முன்பு, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 1-1 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்தன. அந்தப் பிரிவில் ஆஸ்திரேலியா 3 கோல்களை அடித்து 5 கோல்களை விட்டுக் கொடுத்திருந்தது. அதே சமயம் இந்தியா 2 கோல்களை அடித்து 4 கோல்களை விட்டுக் கொடுத்திருந்தது.

2026 ஹாக்கி உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி சமனில் முடிந்ததைத் தொடர்ந்து, இந்திய மகளிர் அணி தொடரிலிருந்து வெளியேறியது. இப்போட்டிக்கு முன்னதாக, இரு அணிகளும் தலா 1-1 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்தன.
ஆஸ்திரேலியா அந்த பிரிவில் 3 கோல்களை அடித்து, 5 கோல்களை விட்டுக்கொடுத்திருந்தது. அதே நேரத்தில் இந்தியா 2 கோல்களை அடித்து, 4 கோல்களை விட்டுக்கொடுத்திருந்த நிலையில், கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது.