2027 உலகக் கோப்பையுடன் ஓய்வா?... டேவிட் மில்லர் பரபரப்பு பேச்சு - ரசிகர்கள் அதிர்ச்சி
டேவிட் மில்லர் ஓய்வு திட்டம்: 2027 சொந்த மண்ணில் உலகக் கோப்பை வென்று கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்க விரும்புவதாக மில்லர் கூறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். David Miller retirement plan: South African star aims to win 2027 home ODI World Cup and end career on a high, leaving fans shocked and curious about his future.

2027-ஆம் ஆண்டு தனது சொந்த மண்ணில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைத் தொடரை வென்று, அதன்பின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார். அவரது இந்த திடீர் அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை வெற்றியுடன் நிறைவு செய்ய மில்லர் திட்டமிட்டுள்ள இந்த தகவல், அவரது வருங்கால திட்டங்கள் குறித்த ஆர்வத்தையும் ரசிகர்களிடையே உருவாக்கியுள்ளது.