கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தை காலமானார்!
அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தையும், அவரது நீண்டகால பிரதிநிதியுமான ஜார்ஜ் ஹொராசியோ மெஸ்ஸி நீண்டகால நோய்க்குப் பிறகு தனது 68-வது வயதில் காலமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அர்ஜென்டினாவின் ரொசாரியோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பக்கால வளர்ச்சி ஜூன் ம...

மூலம்: Ibc TamilIbc Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →