PulseNews
விளையாட்டு

செங்குத்து நடையில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சமூக உண்டியலும் மரினா பே சேண்ட்சும் (எம்பிஎஸ்) இணைந்து நடத்திய வெர்ட்டிக்கல் மராத்தான் (மேல்நோக்கி ஓடும்) நடைப் பயணத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tamil Murasu15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
செங்குத்து நடையில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
PulseNews சுருக்கம்

சமூக உண்டியல் மற்றும் மரினா பே சேண்ட்ஸ் நிறுவனம் இணைந்து, செங்குத்தான பாதையில் ஏறிச் செல்லும் 'வெர்டிகல் மராத்தான்' நிகழ்வை நடத்தின. இதில் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

மூலம்: Tamil MurasuTamil Murasu-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports