IND vs AUS Test: இந்தியாவிற்கு வருகை தரும் ஆஸ்திரேலியா... வெளியான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அட்டவணை!
India vs Australia Test Series: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி, சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகின்ற 2027 ஜனவரி 29 முதல் 2027 பிப்ரவரி 2 வரை நடைபெற உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்டேடியத்தில் இந்தியா 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இவற்றில், இந்தியா 16 போட்டிகளில் வெற்றி பெற்று, 7 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் ஒரு பகுதியாக, 2-வது போட்டி சென்னையின் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி 2027 ஜனவரி 29 முதல் பிப்ரவரி 2 வரை திட்டமிடப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த மைதானத்தில் இந்தியா இதுவரை 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இந்திய அணி 16 போட்டிகளில் வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், 7 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.