ஹர்திக் பாண்டியாவுக்கு கெடு விதித்த கம்பீர்: இதை செய்யலைனா, இந்தியா டீம்ல இடம் கிடையாதாம்
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கெடு விதித்துள்ளார். இனி, இதனை செய்யவில்லை என்றால், அணியில் இடம் கிடைக்காதாம்.
Samayam Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Samayam TamilSamayam Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர், நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார்.
குறிப்பிட்ட அந்த விஷயத்தைச் சரியாகச் செய்யவில்லை என்றால், இனி இந்திய அணியில் இடம் கிடைக்காது என அவர் எச்சரித்துள்ளார்.
#sports