இந்தியா vs இலங்கை
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா - இலங்கை அணிகள் இதுவரை 48 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இந்திய அணி 22 போட்டிகளில் வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
Etv Bharat15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Etv BharatEtv Bharat-இல் முழு செய்தியைப் படிக்க →சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இதுவரை 48 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 22 போட்டிகளில் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது.
#sports