IND vs SL: இலங்கையில் களமிறங்கும் இந்தியா.. 2வது டெஸ்டிலும் மழை குறுக்கீடா?
IND vs SL 2nd Test Weather Update: மழை காரணமாக முதல் டெஸ்ட் போட்டி பெரிதும் பாதிக்கப்பட்டது. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் மழை பெய்யுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அக்யூவெதர் தகவலின்படி, இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 5 நாட்களிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. அன்று 96 சதவீத மழைக்கான சாத்தியம் உள்ளது.

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மழையினால் பெருமளவு பாதிப்புக்கு உள்ளானது. தற்போது நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் மழை குறுக்கிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அக்யூவெதர் கணிப்பின்படி, போட்டியின் ஐந்து நாட்களுமே மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, இரண்டாவது நாளில் 96 சதவீத அளவிற்கு மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.