Womens Asia Cup 2026: தொடங்கிய மகளிர் ஆசியக் கோப்பை.. இந்திய மகளிர் அணியின் சாதனை என்ன?
India Womens Team T20 Record: டி20 ஆசிய கோப்பையில் இந்திய மகளிர் அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. மொத்தமாக, இந்தியா டி20 ஆசிய கோப்பையில் 25 போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த 25 போட்டிகளில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அணி 21 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
Tv9 Tamil16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →மகளிர் டி20 ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை பங்கேற்ற 25 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி மொத்தம் 21 வெற்றிகளைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
#sports