Team India: விறுவிறுப்பான இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. குல்தீப் மீது கோபம் ஏன்..? சூர்யகுமார் யாதவ் விளக்கம்!
Suryakumar Yadav on Kuldeep Yadav: 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியின்போது குல்தீப் யாதவ் கேட்ச் பிடிக்க முயற்சிக்காததால் சூர்யகுமார் யாதவ் அதிருப்தி அடைந்ததாகவும், ஹர்திக் பாண்டியாவும் குல்தீப் யாதவ் மீது கோபப்பட்டார் என்றும் தெரிவித்தார்.
Tv9 Tamil13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →2026 டி20 உலகக்கோப்பை இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போது, குல்தீப் யாதவ் கேட்ச் பிடிக்க முயற்சி செய்யாததால் சூர்யகுமார் யாதவ் அதிருப்தி அடைந்தார்.
இந்தச் சூழலில் குல்தீப் யாதவ் மீது ஹர்திக் பாண்டியா கோபப்பட்டதையும் சூர்யகுமார் யாதவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
#sports