உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: 2-வது சுற்றில் உன்னதி ஹூடா
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கணையான உன்னதி ஹூடா 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
Hindu Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் உன்னதி ஹூடா பங்கேற்று விளையாடி வருகிறார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
#sports