PulseNews
விளையாட்டு

ஹேமங் பதானி வேண்டாம்.. தோனி கைக்காட்டிய வெளிநாட்டு பயிற்சியாளர்! முழு விவரம்

CSK Head Coach: ஹேமங் பதானியை சிஎஸ்கே நிர்வாகம் தலைமை பயிற்சியாளராக பரிந்துரைத்ததாகவும், அவர் வேண்டாம் என வெளிநாட்டு பயிற்சியாளர் ஒருவரை தோனி கைக்கட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Zee News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஹேமங் பதானி வேண்டாம்.. தோனி கைக்காட்டிய வெளிநாட்டு பயிற்சியாளர்! முழு விவரம்
PulseNews சுருக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஹேமங் பதானியை நியமிக்க நிர்வாகம் பரிந்துரைத்திருந்தது. ஆனால், அவரைத் தவிர்த்துவிட்டு வெளிநாட்டு பயிற்சியாளர் ஒருவரை நியமிக்கலாம் என தோனி விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூலம்: Zee NewsZee News-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports