இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை 284 ரன்களுக்கு ஆல் அவுட்
இந்தியா இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் செய்தி: காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 462 ரன்கள் குவித்து இலங்கையை 284 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது, தேவ்தத் படிக்கல் 167 ரன்களும் தினுஷா 100 ரன்களும் அடித்த நிலையில் மனவ் சுதர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியா 178 ரன்கள் முன்னிலை பெற்று 2வது இன்னிங்சை தொடங்க உள்ளது. India vs Sri Lanka Test match: In Galle, India posts 462 in first innings and bowls out Sri Lanka for 284, with Devdutt Padikkal scoring 167, Dinusha making 100 and Manav Suthar taking 4 wickets as India takes 178-run lead before starting second innings.

காலேயில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், இந்திய அணி 462 ரன்களைக் குவித்தது. பதிலுக்கு ஆடிய இலங்கை அணி 284 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
இந்திய அணியின் சார்பில் தேவ்தத் படிக்கல் 167 ரன்களும், இலங்கை தரப்பில் தினுஷா 100 ரன்களும் எடுத்தனர். பந்துவீச்சில் மனவ் சுதர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நிலையில், 178 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்க உள்ளது.