“அதுதான் எனக்கு பிடித்த கால்பந்து அணி”... மனம் திறந்த நியூசிலாந்து கிரிக்கெட் நட்சத்திரம்
நியூசிலாந்து கிரிக்கெட் நட்சத்திரம் ரச்சின் ரவீந்திரா: மான்செஸ்டர் சிட்டி மீது காதல், எதிஹாட் மைதான அனுபவம் மற்றும் ரோனால்டோவின் கடைசி உலகக்கோப்பை போட்டி நினைவுகளை பகிர்ந்த பேட்டி. New Zealand cricket star Rachin Ravindra: Reveals love for Manchester City, Etihad Stadium match experience and emotional memory of watching Ronaldo’s final World Cup game live.

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரச்சின் ரவீந்திரா, தனக்குப் பிடித்த கால்பந்து அணியாக மான்செஸ்டர் சிட்டியைப் பற்றி மனம் திறந்துள்ளார். அந்நாட்டின் எதிஹாட் மைதானத்தில் நேரில் சென்று போட்டியைப் பார்த்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
மேலும், கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ விளையாடிய கடைசி உலகக்கோப்பைத் தொடரை நேரில் கண்ட தருணங்கள் தனக்கு மிகவும் உணர்ச்சிகரமான நினைவுகளாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.