ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தேதி.. மகாத்மா காந்தியை சிறப்பிக்க திட்டம்..
ODI World Cup 2027 : ஐசிசி, 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்காக ஒரு சிறப்புத் திட்டத்தை ஏற்கனவே வகுத்துள்ளது. மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் தென்னாப்பிரிக்காவுடனான அவரது வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, இந்தத் தொடருக்காக ஒரு குறிப்பிட்ட தேதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது காந்தியை சிறப்பிக்கும் வகையில் இருக்கும்
Tv9 Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக ஐசிசி சிறப்புத் திட்டத்தை வகுத்துள்ளது. மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் தென்னாப்பிரிக்காவுடனான அவரது வரலாற்றுத் தொடர்பினை மையமாகக் கொண்டு, அவரைச் சிறப்பிக்கும் வகையில் இந்தத் தொடருக்கான தேதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
#sports