டிஎன்பிஎல்: கோவை - திண்டுக்கல் இன்று மோதல்
டிஎன்பிஎல் கோவை vs திண்டுக்கல் மோதல்: 10வது டிஎன்பிஎல் தொடரின் 25வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு மோதுகின்றன. TNPL Coimbatore vs Dindigul clash: In the 25th league match of the 10th TNPL season, Kovai Kings face Dindigul Dragons today at Chennai Chepauk from 3.30 PM.
Dailythanthi14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: DailythanthiDailythanthi-இல் முழு செய்தியைப் படிக்க →10-வது டிஎன்பிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
#sports