இந்திய கிரிக்கெட் அணியை துரத்தும் காயங்கள்.. அதிகாரிகள் அவசர மீட்டிங்.. அடுத்து என்ன நடக்கும்?
Indian cricket Team : இலங்கை சுற்றுப்பயணத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டெஸ்ட் அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ராவும் சுதர்ஷனும் நீக்கப்பட்டனர். அதற்கு முன்னதாக, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஹர்ஷித் ராணாவும் சுந்தரும் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்களின் இந்த அதிகரித்து வரும் பட்டியல் கவலைக்குரிய விஷயமாக மாறி உள்ளது.
Tv9 Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

Indian cricket Team : இலங்கை சுற்றுப்பயணத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டெஸ்ட் அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ராவும் சுதர்ஷனும் நீக்கப்பட்டனர். அதற்கு முன்னதாக, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஹர்ஷித் ராணாவும் சுந்தரும் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்களின் இந்த அதிகரித்து வரும் பட்டியல் கவலைக்குரிய விஷயமாக மாறி உள்ளது.
மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →#sports