TNPL தொடரிலும் சொதப்பிய வருண்... இனி இந்திய அணியில் நோ சான்ஸ்?
TNPL 2026, Varun Chakravarthy: டிஎன்பிஎல் 2026 தொடரில் தனது முதல் போட்டியில் விளையாடிய வருண் சக்ரவர்த்தி மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இதனால் இந்திய அணியில் அவருக்கான வாய்ப்பு குறித்த சந்தேகங்கள் எழுகின்றன.
Zee News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Zee NewsZee News-இல் முழு செய்தியைப் படிக்க →டிஎன்பிஎல் 2026 தொடரில் தனது முதல் போட்டியில் விளையாடிய வருண் சக்ரவர்த்தி, மிகவும் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.
இவரது இந்த சுமாரான செயல்பாட்டினால், இந்திய அணியில் வருண் சக்ரவர்த்திக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
#sports