PulseNews
விளையாட்டு

“ஹாக்கி உலகக் கோப்பையை இம்முறை தட்டி தூக்குவோம்” - இந்திய மகளிர் அணியின் கேப்டன் சலிமா நம்பிக்கை

மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் 15-ம் முதல் 30-ம் தேதி வரை நெதர்​லாந்து மற்​றும் பெல்​ஜி​யத்​தில் நடை​பெறுகிறது.

Hindu Tamil News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“ஹாக்கி உலகக் கோப்பையை இம்முறை தட்டி தூக்குவோம்” - இந்திய மகளிர் அணியின் கேப்டன் சலிமா நம்பிக்கை
PulseNews சுருக்கம்

நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் வரும் 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற உள்ளது.

இந்தத் தொடரில் இந்திய மகளிர் அணி கோப்பையை வெல்லும் என்று அந்த அணியின் கேப்டன் சலிமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports