Rohit Sharma - ரோஹித்துக்கு அடுத்து, அவரது இடம் யாருக்கு? ஆல்ரவுண்டருக்கு கொடுக்க பிசிசிஐ முடிவு
ரோஹித் சர்மாவுக்கு அடுத்து, அவரது இடத்தை ஆல்ரவுண்டருக்கு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இனி, டாப் ஆர்டரில், அதிக ஆல்ரவுண்டர்களை உருவிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாம்.
Samayam Tamil13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Samayam TamilSamayam Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →ரோகித் சர்மாவிற்குப் பிறகு அந்த இடத்தில் ஒரு ஆல்ரவுண்டரை நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, இனி வரும் போட்டிகளில் டாப் ஆர்டர் வரிசையில் அதிக ஆல்ரவுண்டர்களைக் களமிறக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
#sports