3வது ஒருநாள் போட்டி - அயர்லாந்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்
அயர்லாந்தை மீண்டும் வீழ்த்திய ஆப்கானிஸ்தான்: 3வது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி, குர்பாஸ் 71 ரன்கள், ரஷித் கான் 37 ரன்கள் விளாசி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 முன்னிலை பெற்றது. Afghanistan vs Ireland 3rd ODI: Afghanistan chase 207 with 3-wicket win in Belfast as Rahmanullah Gurbaz hits 71 and Rashid Khan scores 37, taking a 2-0 lead in the five-match series.

பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது. 207 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் இந்த த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த போட்டியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 71 ரன்களும், ரஷித் கான் 37 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஆப்கானிஸ்தான் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.