ஈஸ்ட் பெங்கால் சாம்பியன்: மோகன் பகான் சாதனை சமன்
135-ஆவது துராந்த் கோப்பை கால்பந்து போட்டியில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனது.
Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →135-ஆவது துராந்த் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் மோகன் பகான் அணியின் சாதனையை ஈஸ்ட் பெங்கால் அணி சமன் செய்துள்ளது.
#sports