இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் தொடரில் யாழ் - கண்டி அணிகள் சிறப்பு ஆட்டம்
இலங்கை டென்னிஸ் சங்கம் (SLTA) ஏற்பாடு செய்த முதலாவது இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் (SLTPL), 2026 ஆகஸ்ட் 27 முதல் 30 வரை கொழும்பிலுள்ள SLTA டென்னிஸ் வளாகத்தில் நான்கு நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த நகரங்களை அடிப்படையாகக் கொண்ட தொழில்முறை பிராஞ்சைஸ் டென்னிஸ் தொடரில் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, வெலிகம, மட்டக்களப்பு, நுவரெலியா மற்றும் குருநாகல் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்றன. இலங்கையின் முன்னணி உள்ளூர் வீரர்களுடன் சர...

இலங்கை டென்னிஸ் சங்கம் ஏற்பாடு செய்த முதலாவது இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் (SLTPL) தொடர், 2026 ஆகஸ்ட் 27 முதல் 30 வரை கொழும்பு SLTA வளாகத்தில் நான்கு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. இத்தொடரில் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, வெலிகம, மட்டக்களப்பு, நுவரெலியா மற்றும் குருநாகல் ஆகிய எட்டு நகரங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.
தொழில்முறை பாணியில் அமைந்த இந்த பிராஞ்சைஸ் டென்னிஸ் தொடரில், இலங்கையின் முன்னணி உள்ளூர் வீரர்கள் பங்கேற்று விளையாடினர். இத்தொடர் பல்வேறு விறுவிறுப்பான போட்டிகளுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.