ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு: உச்சநீதிமன்றம் ரத்து
சுதந்திரப் போராட்ட வீரரும் ஹிந்துத்துவ தலைவருமான வி.டி.சாவா்க்கருக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அவதூறு புகாா் மற்றும் விசாரணை நீதிமன்றத்தின் அழைப்பாணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
Dinamani Live13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →சுதந்திரப் போராட்ட வீரரும், இந்துத்துவத் தலைவருமான வி.டி. சாவர்க்கருக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை மற்றும் நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
#politics