பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படும் இயக்கம் திமுக அல்ல ஆதாரத்துடன் நிரூபித்தால் எதிர்கொள்ள தயார்: அமைச்சர் ரமேஷுக்கு சேகர்பாபு சவால்
பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படும் இயக்கம் திமுக அல்ல ஆதாரத்துடன் நிரூபித்தால் எதிர்கொள்ள தயார்: அமைச்சர் ரமேஷுக்கு சேகர்பாபு சவால்
Dinakaran Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Dinakaran Tamil NewsDinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →பூச்சாண்டிகளை காட்டி மிரட்டினால் பயப்படும் இயக்கம் திமுக அல்ல என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அமைச்சர் ரமேஷ் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபித்தால், அதனை எதிர்கொள்ள தாங்கள் தயார் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
#politics