PulseNews
அரசியல்

‘ஒருமையில் பேசுவதா?’ - அமைச்சர் ராஜ்மோகன் ஆவேசம்

‘வாடா போடா என ஒருமையில் பேசுவதா?’ என சட்டப்பேரவை யில் பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் ஆவேசத்துடன் கூறினார்.

Hindu Tamil News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
‘ஒருமையில் பேசுவதா?’ - அமைச்சர் ராஜ்மோகன் ஆவேசம்
PulseNews சுருக்கம்

சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆவேசமாகப் பேசினார். தன்னை ஒருமையில் விளித்து வாடா, போடா என்று பேசியதற்கு அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.

மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics