கேரளா ஸ்டைலில் ஓணம் கொண்டாட்டம்..! பூக்கோலம், புத்தாடை என அசத்திய அரசு மகளிர் கல்லூரி மாணவிகள்..!
புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் பிரெஞ்சுத் துறை சார்பில் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
Tamil News 1814 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில், பிரெஞ்சுத் துறை சார்பாக ஓணம் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மாணவிகள் கேரள பாரம்பரிய முறைப்படி பூக்கோலம் இட்டு, புத்தாடை அணிந்து இந்த விழாவைச் சிறப்பித்தனர்.
#politics