PulseNews
அரசியல்

நாடாளுமன்றம் சர்க்கஸ் கூடாரமாக மாறிவிட்டது - கனிமொழி எம்.பி விமர்சனம்

மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டிய நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தற்போது சர்க்கஸ் கூடாரமாக மாறியுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.

PulseNews ஆசிரியர் குழு2 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நாடாளுமன்றம் சர்க்கஸ் கூடாரமாக மாறிவிட்டது - கனிமொழி எம்.பி விமர்சனம்

மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டிய நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தற்போது சர்க்கஸ் கூடாரமாக மாறியுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவைக்குள் நிலவும் தொடர் கூச்சல் குழப்பங்கள் மற்றும் அமளிகளைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் பிரச்சனைகள் குறித்த விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அவை நடவடிக்கைகளின் போது சத்தமாகச் சொல்லப்படும் கருத்துக்கள் அனைத்தும் உண்மையானவை ஆகிவிடாது என்பதைத் தான் சுட்டிக்காட்ட விரும்புவதாக அவர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

#politics#editorial