போலீசார் ஹெல்மெட் போடவில்லையா? இனி பைக் சீஸ்... காவல்துறை அதிரடி உத்தரவு!
Police Personnel Wear Helmets : தமிழ கத்தில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்லும் போலீசாருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவு ம், அவர்களது பைக் பறிமுதல் செய்யப்படும் எனவும் மண்டல காவல்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது .
Tv9 Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →தமிழகத்தில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்யும் காவல்துறையினருக்கு அபராதம் விதிக்கப்படும் என மண்டல காவல்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்த விதிமுறையை மீறும் காவலர்களின் பைக்குகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#politics